http://www.samaiyalarai.com

அரிசி மாவு புட்டு
களி உருண்டை
பொட்டுக்கடலை உருண்டை
ரவா கேசரி
ரவா புட்டு
ரவா லட்டு
ராகி அவல் புட்டு
அரிசி பாயசம்
சேமியா பாயசம்
பாசிப்பருப்பு பாயசம்
பால் பாயசம்
ஜவ்வரிசி பாயசம்
கேரட் அல்வா
பீட்ரூட் அல்வா
பஜ்ஜி
போண்டா
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
தேங்காய்ப்பால் முறுக்கு
ஜவ்வரிசி முறுக்கு
நிலக்கடலை பக்கோடா
முந்திரி பக்கோடா
வாழைப்பூ பக்கோடா
காய்கறி வடை
கீரை வடை
மசால் வடை
மெது வடை
கறிவேப்பிலை சாதம்
தக்காளி சாதம்
தேங்காய் சாதம்
நெய் சாதம்
புளி சாதம்
மாங்காய் சாதம்
உருளைக்கிழங்கு குருமா
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
கடலைப்பருப்பு சௌசௌ குருமா
காளான் குருமா
பருப்பு உருண்டை குழம்பு
பருப்பு சாம்பார்
பாசிப்பருப்பு குழம்பு
புளி குழம்பு
மோர் குழம்பு
தக்காளி ரசம்
பருப்பு ரசம்
இடியாப்பம்
இடியாப்ப கிச்சடி
உப்புமா
சேமியா உப்புமா
பரோட்டா
ரவா தோசை
வெண் பொங்கல்
கறிவேப்பிலை சட்னி
கொத்தமல்லி சட்னி
கொத்தமல்லி சட்னி-2
தக்காளி சட்னி
தேங்காய் சட்னி
நிலக்கடலை சட்னி
பொட்டுக்கடலை சட்னி
வெங்காய சட்னி

இடியாப்பம் | இடியாப்ப கிச்சடி | உப்புமா | சேமியா உப்புமா
பரோட்டா | ரவா தோசை | வெண் பொங்கல்




இடியாப்பம்

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 1/2 கிலோ
தேங்காய் துருவல் - 1/4 கோப்பை
தேங்காய் (பால் செய்ய) - 1 மூடி
சர்க்கரை - 1/4 கிலோ
ஏலக்காய் - 2
உப்பு - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1/4 தேக்கரண்டி

இடியாப்பம் செய்முறை

1. அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

2. பிறகு ஊறிய அரிசியை நன்றாக கழுவி அதனுடன் துருவிய தேங்காயைப் போட்டு அதனை மைய அரைத்தெடுக்கவும்.

3. மாவுடன் உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி இட்லியாக வார்க்கவும்.

4. இட்லியை சூடு ஆறுவதற்குள் இட்டியாப்ப குழலில் இட்டு பிழிந்து எடுக்கவும்.

தேங்காய்ப்பால் செய்முறை

1. தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

2. இதனுடன் சர்க்கரை, ஏலக்காய் போட்டு, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும்.

3. பிறகு மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து இரண்டாம் முறையும் பால் எடுக்கவும்.

4. பாலில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கி இடியாப்பத்துடன் பரிமாறவும்

குறிப்பு

1. இடியாப்ப இட்லி சூடு ஆறிவிட்டால் பிழிவதற்கு கடினமாக இருக்கும், ஆகவே உடனே பிழியவும்.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/tiffin/idiyappam.html

பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க

இடியாப்பம் | இடியாப்ப கிச்சடி | உப்புமா | சேமியா உப்புமா
பரோட்டா | ரவா தோசை | வெண் பொங்கல்







வருகைப் பதிவு (12-05-2007 முதல்)
flowers
காளிஃபிளவர் பொரியல்
கேரட் பொரியல்
கொத்தவரங்காய் பொரியல்
பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி) பொரியல்
பீட்ரூட் பொரியல்
உருளைக்கிழங்கு வறுவல்
சேப்பங்கிழங்கு வறுவல்
சேனைக்கிழங்கு வறுவல்
வாழைக்காய் வறுவல்
கத்தரிக்காய் தேங்காய் கூட்டு
கேரட் பச்சடி
நெல்லிக்காய் பச்சடி
பீட்ரூட் பச்சடி
புடலங்காய் பச்சடி
பூசணிக்காய் பச்சடி
கேரட் சூப்
தக்காளி சூப்
பட்டாணி சூப்
பீட்ரூட் சூப்
முருங்கை சூப்
பழ சாலட்
இட்லி பொடி
சாம்பார் பொடி
பருப்பு சாத பொடி
பருப்பு ரசப் பொடி
நெல்லிக்காய் ஊறுகாய்
ஜவ்வரிசி வடகம்
ஜவ்வரிசி வற்றல்
மாம்பழ ஐஸ்கிரீம்
மைதா கேக்
கோதுமை மாவு பிஸ்கட்
லஸ்ஸி
கொத்து பரோட்டா
முட்டை பொறியல்
கோழிக்கறி குழம்பு
மீன் குழம்பு
இறால் வறுவல்

Google



தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.