http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வசதிகளை குறைக்கக் கூடாது:நீதிமன்றம்  -  சென்னை மாணவனை கடத்திய 2 பேர் கைது  -  மின்வெட்டைக் கண்டித்து 24ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்  -  தங்கம் தென்னரசு உதவியாளர் மதுரை வீட்டில் போலீசார் சோதனை  -  வேட்பாளர் தேர்வுக்குப்பிறகு தி.மு.க. தீவிர பிரசாரம்  -  விஷம் குடித்து தற்கொலை செய்வோம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள்  -  உடுமலை பள்ளியில் மீண்டும் தற்கொலை- ஆசிரியர் கைது  -  சாகும்வரை உண்ணாவிரதம்: சித்தா மாணவர்கள்  -  மின்வெட்டுக்கு எதிராக திருப்பூர் மாவட்டத்தில் 22ஆம் தேதி பந்த்  -  மின் உற்பத்திக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் தயார்  -  சட்டசபையில் ஆபாசப் பட விவகாரம்: 3 முன்னாள் அமைச்சர்கள் பதில் மனு  -  கோத்ரா கலவர வழக்கு: மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்  -  அசாம் தலைமைச்செயலகத்தில் தீ விபத்து  -  காஷ்மீரில் நிலச்சரிவு : 3 பேர் பலி  -  முன்கூட்டியே தேர்தல் நடத்த எதிர்கட்சிகளுடன் கிலானி ஆலோசனை  -  ஒசாமாவை பாதுகாப்பாக தங்கவைத்திருந்தார் முஷாரப்: ஐ.எஸ்.ஐ சீன சுரங்க விபத்து : 15 பேர் பலி  -  சுழற்சி முறையில் மாற்றமில்லை! கம்பீருக்கு ஓய்வு  -  5 பந்துகள் வீசிய விவகாரம்: தவறு இயல்பானதுதான்: ஐ.சி.சி.  -  2020 ஒலிம்பிக் போட்டி: ரோம் விலகல்  -  ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக பாண்டிங் நியமனம்  -  இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமனம்  -  எஸ்ஸார், லூப் சம்மன்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  -  ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்: அமைச்சர் கபில்சிபல் அறிவிப்பு  -  ஆந்திர அரசின் 21 இணைய தளங்கள் 'ஹேக்' செய்யப்பட்டது  -  பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு  -  புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு  -  ஆப்பிளின் அடுத்த படைப்பு 4ஜி ஐ பாட்கள்  -  சேவை வரி:தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!  -  விஜய்யின் துப்பாக்கி, தோட்டாவாக ஜெயராம்  -  தயாரிப்பாளர்கள் - பெப்சி இடையே 16ம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை  -  பிரபல நடிகர் ஆர்.என்.கே.பிரசாத் மரணம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் | உருளைக்கிழங்கு பொடிமாஸ்
காளிஃபிளவர் பொரியல் | கீரை பொரியல் | கேரட் பொரியல்
கொத்தவரங்காய் பொரியல் | கோவைக்காய் கேரட் பொரியல்
சேனைக்கிழங்கு பொரியல் | பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி) பொரியல்
பீட்ரூட் பொரியல் | புடலங்காய் பொரியல் | வாழைப்பூ பொரியல்





கோவைக்காய் கேரட் பொரியல்

தேவையான பொருட்கள்

கோவைக்காய் - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1 (சிறியது)
தக்காளி - 1 (சிறியது)
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
மல்லித்தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கோவைக்காயையும் கேரட்டையும் வட்ட வட்டமாக, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், போட்டு தாளித்து, பிறகு கறிவேப்பில்லை, பெருங்காயம் சேர்க்கவும்.

4. பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

5. பிறகு நறுக்கி வைத்துள்ள கோவைக்காய் மற்றும் கேரட்டைப் போடவும்.

6. அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.

7. தண்ணீர் வற்றி காய் நன்கு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. காய்களை நறுக்கி ஓவன் இருந்தால் அதில் தனியே வேக வைத்துக் கொண்டால் சீக்கிரம் வேலை முடிந்துவிடும். ஓவன் இல்லையெனில் குக்கரில் ஆவியில் வைத்து 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளலாம்.

2. தேவைப்பட்டால் காய்களை இறக்கும் போது 1/2 தேக்கரண்டி ரசப்பொடி சேர்த்தால் இன்னும் மணமாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/poriyal/kovaikkaicarrotporiyal.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs