பருப்பு ரசப் பொடி தேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 100 கிராம் சிகப்பு மிளகாய் - 25 கிராம் மல்லி (தனியா) - 100 கிராம் சீரகம் - 100 கிராம் மிளகு - 1 மேஜைக் கரண்டி கடுகு - 2 தேக்கரண்டி வெந்தயம் - 2 தேக்கரண்டி உருவிய கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை 1. அனைத்து பொருட்களையும் சூரிய ஒளியில் காய வைத்து தனித்தனியே அல்லது ஒன்றாகச் சேர்த்து வறுக்கவும் 2. பின்னர் காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ சேமித்து வைக்கவும். குறிப்பு 1. பொடிக்கும் போது கரகரப்பாக பொடிக்கவும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |