இட்லி பொடி தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு - 100 கிராம் கடலை பருப்பு - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 50 கிராம் வெள்ளை எள் - 50 கிராம் பெருங்காயம் - சிறிதளவு உப்பு -தேவையான அளவு செய்முறை 1. உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். 2. இம்மூன்றையும் தனித்தனியாக அரைத்து, பின்னர் உப்பு, பெருங்காயம் சேர்த்து கிளறி விட வேண்டும். 3. காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ போட்டு வைக்கவும். குறிப்பு 1. தேவைப்பட்டவர்கள் தட்டி காயவைத்த பூண்டை அரைத்தும் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |