http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
உருளைக்கிழங்கு கத்திரிக்காய் குருமா | உருளைக்கிழங்கு குருமா
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா | கடலைப்பருப்பு குருமா
கடலைப்பருப்பு சௌசௌ குருமா | காளான் குருமா
காளிஃபிளவர் பட்டாணி மசாலா | தக்காளி கொத்சு | பச்சைப்பயிறு குழம்பு
பருப்பு உருண்டை குழம்பு | பருப்பு சாம்பார் | பாசிப்பருப்பு குழம்பு | புளி குழம்பு
மோர் குழம்பு | வெண்டைக்காய் புளி குழம்பு





பாசிப்பருப்பு குழம்பு

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
தக்காளி - 3
புளி - சிறதளவு
பூண்டு - 5 பல்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வர மிளகாய் - 2
ரசப்பொடி - 1/2 தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - சிறிது.

செய்முறை

1. பாசிப்பருப்பை லேசாக வறுத்து பூண்டு, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.

2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்த பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி வரமிளகாய் போட்டு வதக்கவும்.

3. வேக வைத்த பாசிப்பருப்பை இதில் கொட்டி புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

4. பிறகு ரசப்பொடியை சேர்த்து, கொத்துமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. இதில் காய் சேர்க்க வேண்டுமானால் நீர் காய்களான, புடலங்காய், வெள்ளை பூசணி, பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவற்றை நறுக்கி, வெங்காயம் வதக்கும் போது சேர்க்க வேண்டும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/kuzhambu/pasipparuppukuzhambu.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs